Posts

Beauty Nature!

Image
Click to Zoom

Aathichoodi!

Image
Aathichoodi  - ஆத்திசூடி 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange. 14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop. 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend. 16. சனி நீராடு / 16. Shower regularly. 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech. 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home. 19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best. 20. தந்தை தாய்ப் பேண...

நாய பாத்துகிறேன்!

Image
ஒரு கார் பயணத்தில்  முதலாளி உறங்க ஓட்டுநர்  காரை ஓட்டுகிறார். அப்போது  ஒரு நாய் குறுக்க வர ஓட்டுநர்  சட்டென நிறுத்துகிறார்.. முதலாளி தூக்கம் கலைந்து கண் விழித்து "ஏன் சடன் ப்ரேக் போட்ட" என்று கேட்டார். ஓட்டுநர் நடந்ததை கூறினார். முதலாளி ஓட்டுநரிடம் "எந்த நாய் குறுக்க வந்தாலும் கார் ஏத்தி கொல்லு"னு சொல்லி விட்டு உறங்கி விட்டார். கொஞ்சம் நேரத்திற்கு பிறகு கார் குலுங்கி குலுங்கி சென்றது. முதலாளி கண் விழித்து பார்க்கும் போது கார் வயல் காட்டில் சென்றது. ஓட்டுநரிடம் "என்ன ஆச்சு" என்று வினவினார். "முதலாளி நம்ம வண்டி முன்னாடி ஒரு நாய் குறுக்க வந்தது. நீங்க சொன்ன மாதிரி நான் அந்த நாய கார் ஏத்தி கொல்ல பார்த்தேன். ஆனா அது கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சி. அந்த நாய் இப்ப இந்த வயக்காட்டில் தான் ஓடுது. நீங்க கவல ப் படாம தூங்குங்க. அந்த நாய  நான்  பாத்துகிறேன்.." என்றா ர் .

Tamil Clock FB Cover

Image
World & Clock Click to Zoom Click to Enlarge

Please speak in English!

Image
Chotu : Amma nee enkitta poi sollirukka..... Mom : I told to u every time please speak in English. Chotu : Ok Mom u lied to me. Mom : When my son..? Chotu : U said that my younger sis is an angel. Mom : Yes, she is Chotu : So why didn't she fly when I threw her from our balcony.                                                                                                                                                                     Mom : ayyo!!!! Saniyane, yengada pottu tholachha kuzhandhaya????? Son : Talk in English Mom.. I was just kidding.

No Answers!

Image
1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போறியா ? [இல்லை தூக்குல தொங்கப்போறேன்] 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா? [ இல்லை அமெரிக்கா போறேன் ] 6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா? [ இல்லை புளியம்பழம் ] 7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே? [ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ] 8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா? [ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ] 9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா? [ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன்...

Tamil Cinema Comedies..

Image